“எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி

சிவகாசி: புதிதாக கட்சி தொடங்குபவர்கள் படத்தைப் போட்டு எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள், என தவெக விஜய்யை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறைமுகமாக சாடியுள்ளார். சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் 117-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் … Read more

ஈஷா கிராமோத்சவம்: ஒரு கையில் வாலிபால் ஆடி அசத்தும் கடலூர் தேவா

ஈஷா கிராமோத்சவம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவா என்ற இளைஞரின் திறமையை அங்கீகரித்து, ஒரு கையில் வாலிபால் விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அவரது தனித்துவமான அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.   

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஏற்க வாய்ப்பே இல்லை – டிடிவி தினகரன்

சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். அதன் அர்தத்தை வரும் மே மாதம் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். 75 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வளர்ந்த கட்சிகளின் கட்டமைப்புக்கு … Read more

பெண்கள் பெயரில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் தரும் தமிழக அரசு! எப்படி பெறுவது?

ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிரை நில உரிமையாளர்களாக்கும் நன்னிலம் திட்டத்தில் ரூ.5 லட்சம் மானியம், 100% பத்திரப்பதிவு இலவசமாக வழங்கப்படுகிறது. 

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்களிடம் வரவேற்பு: செங்கோட்டையன்

ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாளை ஒட்டி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அண்ணா உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை ஒட்டி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே … Read more

தினசரி 800 ரூபாய் கொடுக்கும் தமிழ்நாடு அரசு! கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சியுடன் தினசரி 800 ரூபாய் கொடுக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு ஒடிசா கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி, வடக்கு தெலங்​கானா மற்​றும் அதையொட்டிய விதர்பா பகு​தி​களில் நில​வியது. இது, மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​திய விதர்பா மற்​றும் அதையொட்​டிய பகு​தி​களை நோக்கி நகரக்​கூடும். தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் … Read more

குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் தமிழக அரசு! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

Anbu Karangal Scheme: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் அன்பு கரங்கள் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வடபழனி முருகன் கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.13-ம் தேதி கடைசி நாள்

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. முரு​கன் கோயில்​களில் தொன்​மை​யான தென்​பழனிக்கு நிக​ராக சென்னை வடபழனி​யில் அமைந்​துள்ள முரு​கன் கோயில் புகழ்​பெற்று விளங்​கு​கிறது. இக்​கோயி​லில் தினசரி ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசித்து வரு​கின்​றனர். ஏராள​மான பக்​தர்​கள் காவடி எடுத்​து, அலகு குத்தி வேண்​டு​தல் நிறைவேற்​றும் தலமாக​வும் திகழ்​கிறது.அறநிலை​யத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள இக்​கோ​யில் சட்​டப்​பிரிவு, 46(3)ன் கீழ் … Read more

'அஜித் வந்தால் இதை விட அதிக கூட்டம் வரும்' – விஜய்யை சீண்டிப் பார்க்கும் சீமான்

Seeman Criticizes TVK Vijay: அஜித் வந்தார் என்றால் இதை விட கூட்டம் வரும் என்று தவெக விஜய்யின் பிரச்சார பயணம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.