நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன்

சென்னை: தனி​யார் நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவ் தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன், அவருக்கு அக்​.30 வரை இடைக்​கால ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. ‘தி மயி​லாப்​பூர் இந்து பர்​மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த100-க்​கும் மேற்​பட்​டோரிடம் பல நூறு கோடி மோசடி செய்​த​தாக அதன் நிர்வாக இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் … Read more

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ‘அரசியலில் சொகுசுக்கு இடமில்லை. ஆட்சி பொறுப்பை பயன்படுத்தி சமூக மாற்றங்களை செய்து வருகிறோம்’ என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் … Read more

மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை! வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Rain Latest Updates: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 19ஆம் தேதி பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது சரியல்ல” – விஜய் மீது சீமான் விமர்சனம்

சென்னை: “மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல” என்று தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை சொல்லும்போது இதயத்தில் இருந்து வரவேண்டும். அதை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் எழுதி … Read more

ஆடு, மாடு பண்ணை வைக்க விருப்பமா? கால்நடை பராமரிப்புத் துறை முக்கிய அறிவிப்பு

tamilnadu goat cow farm setup training subsidy : ஆடு, மாடு  பண்ணை வைக்க விருப்பம் உள்ளவர்களுக்காக கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே

அண்ணாமலை காலாவதி ஆனவர் அல்ல: தமிழக பாஜக

சென்னை: அண்ணாமலை காலாவதியானவர் அல்ல, அண்ணாமலையின் அரசியல் எதிர்காலத்தை காலம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை கடும் நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கியவர் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தனிமனித விமர்சனத்தை தவிர்ப்பது உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனுக்கு நல்லது. கள்ளத்தனம் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு அருகதையுள்ளதா ? உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தால் அத்தனை … Read more

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் கூட்டணியை வலுப்படுத்த பாஜக ஆலோசனை

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியமைக்க பாஜகவினருடன் மத்திய அமைச்சர், புதுச்சேரியில் இன்று ஆலோசனையில் நடத்தினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்படுவது பற்றி முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. நாளை பாஜக மாநில பொதுக்குழு கூடுகிறது. புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில சிந்தனை அமர்வு கூட்டம் ஹோட்டல் அண்ணாமலையில் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய தொழில் … Read more

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள்.. சொன்னீங்களே, செஞ்சீங்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

மீனவர்களுக்கு 2 லட்சம் புது வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.