பாலம் கட்டும் பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னை: பாலம் கட்டுமான பணி காரணமாக கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2-வது தெருவில் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு சந்திப்பு அருகில் உள்ள பழைய பாலம் இடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்க உள்ளது. இதன் காரணமாக நாளை (ஜன. 30 ) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன் விவரம்: கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது சாலை வழியாக வாகனங்கள் … Read more