ஈரோடு கிழக்கில் பா.ஜ.க போட்டி உறுதி: 31-ம் தேதி வேட்பாளர் அறிவிக்க திட்டம்

ஈரோடு கிழக்கில் பா.ஜ.க போட்டி உறுதி: 31-ம் தேதி வேட்பாளர் அறிவிக்க திட்டம் Source link

காவல்துறை நாய்களே கோஷத்திற்கு அண்ணாமலை கண்டனம்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் என்பவர் ஆரணி நகர காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை சாதி பெயர் சொல்லி திட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் மூலம் நேற்று ஜாமனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாஸ்கரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலம் ஆரணி நகர் காவல் நிலையம் அருகே வரும் பொழுது காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் கோஷமிட்டு விமர்சனம் செய்திருந்தனர். … Read more

போராடி வெற்றி பெற்ற இந்திய அணி!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரன் அடிக்க தடுமாறியது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமா சான்ட்னர் 19 ரன்கள் எடுத்தார். மொத்தமாக நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் … Read more

ஒரே இடத்தில் 1,200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு.. 5 வகை உணவுகளுடன் களைகட்டிய விருந்து..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே இடத்தில் கர்ப்பிணிகள் ஆயிரத்து 200 பேருக்கு சமுதாய  வளைகாப்பு நடத்தப்பட்டது. 6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, கெலமங்களம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், விமர்சையாக வளைகாப்பு நடத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, கண்ணாடி வளையல்கள், மஞ்சள், குங்குமம் சீர்வரிசையாக வழங்கப்பட்டு, ஏராளமான தின்பண்டங்களுடன் 5 வகை உணவுகள் பரிமாரப்பட்டன. Source link

தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சிக்கு வரும்: அன்புமணி ராமதாஸ்

அரூர்: தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றும், அதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், மணியம்பாடி என்ற இடத்தில் நடந்தது. இதில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கட்சியினரை தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். முன்னதாக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் மத்தியில் பேசிய அவர், “இன்றைய … Read more

முதல்வரின் தனிக் கருணையில் புதிதாய் பிறந்தேன் – நாஞ்சில் சம்பத் ட்வீட்

முதல்வரின் தனிக் கருணையில் புதிதாய் பிறந்தேன் – நாஞ்சில் சம்பத் ட்வீட் Source link

எடப்பாடியில் உதயநிதியின் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே குட்டியானை புகுந்ததால் பரபரப்பு..!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலம் வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழா நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான விருது நிகழ்ச்சி … Read more

பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்!!

ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல காமெடி நடிகர் மன்தீப் ராய் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. மும்பையில் நாடகக் கலைஞராக கலை வாழ்க்கையை தொடங்கிய மன்தீப், 1980ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் நாகின் முதல் படமான மின்சினா ஓட்டா என்ற படத்தில் அறிமுகமானார். இவர் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மன்தீப் ராய் மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் நாகின் உதவியாளராகவும் … Read more

209 கிராம உதவியாளர்கள் பணிக்கு தகுதியானவர்களே நியமனம்: சிபாரிசுக்கு இடம்கொடுக்காத மதுரை ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் துறையில் தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) பணி நியமனம் தேர்வில் ஆளும்கட்சி சிபாரிசுகள், தலையீடுகளுக்கு இடம் கொடுக்காமல் ஆட்சியர் அனீஸ் சேகர், நேர்மையாக தேர்வு நடத்தி, பணியாளர்களை தேர்வு செய்த பட்டியல் வெளியாகி உள்ளது. அவரின் இந்த நேர்மையான நடவடிக்கையை கண்டு எந்த சிபாரிசுக்கும் போகாத, நேர்மையாக தேர்வில் கலந்து கொண்டு தேர்வானவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் துறையில் தமிழகம் முழுவதும் ‘தலையாரிகள் (கிராம உதவியாளர்கள்) காலிப்பணியிடங்களை நிரப்ப, அதற்கான பணியாளர்கள் … Read more

TNEB- AADHAR LINK: நெருங்கிய கடைசி தேதி; உங்க இ.பி- ஆதார் இணைப்பை சரி பார்க்க புதிய லிங்க் இங்கே!

TNEB- AADHAR LINK: நெருங்கிய கடைசி தேதி; உங்க இ.பி- ஆதார் இணைப்பை சரி பார்க்க புதிய லிங்க் இங்கே! Source link