நவீன டிராம் | சென்னைக்கு வருகிறது ‘லைட் மெட்ரோ’ – விரைவில் சாத்தியக் கூறுகள் ஆய்வு
சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்கும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் விரைவில் தொடங்க உள்ளது. இதில் “லைட் மெட்ரோ” திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படவுள்ளது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் (Comprehensive Mobility Plan) தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய … Read more