வீட்டுவசதி துறை செயலராக அபூர்வா நியமனம்: தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
விளையாட்டுத் துறைச் செயலராக இருந்த அபூர்வா, தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராகவும், அத்துறையின் செயலராக இருந்தஅபூர்வா, வீட்டுவசதி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டுவசதி துறை செயலராக இருந்த ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லமுதன்மை உள்ளுறை ஆணையராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் … Read more