முட்புதரில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சீலக்காம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (50). மெக்கானிக்கான இவருக்கு நாகவேணி (46) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். நாகவேணி தினமும் பொள்ளாச்சி-உடுமலை எல்லை பகுதி புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம் போல் நேற்று காலை மாடுகளை அழைத்து கொண்டு தோட்டத்துக்கு சென்ற நாகவேணி, மாலை கடந்தும் மாடுகளுடன் வீட்டுக்கு வராததால் ராஜேந்திரன் … Read more