அரசு கேபிள் டிவி சேவையில் தடங்கல்: மென்பொருள் நிறுவனம் மீது நடவடிக்கை
சென்னை: அரசு கேபிள் டிவி சேவை தடங்கலுக்குக் காரணமான மென்பொருள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் கடந்த நவ.19-ம் தேதி முதல் திடீரென தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பலபகுதிகளில் உள்ள செட்-டாப் … Read more