சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க அக்.14-ல் அமைச்சரவை கூட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது
சென்னை: தமிழக சட்டப்பேரவை அக்.17-ம் தேதி கூடுகிறது. இந்நிலையில், பேரவையில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து முடிவு எடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் அக்.14-ம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்தபிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அன்று அவை ஒத்திவைக்கப்பட்டு, பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் … Read more