மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை; 7 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெல் சாய்ந்தது.! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 7 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை துவங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி , கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக … Read more