பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைப்பு – பெற்ற தாயே செய்த கொடூரச்செயல்
வலங்கைமான் அருகே பிறந்து இரண்டே நாட்களான பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெரு பகுதியில் மாரியப்பன்- ரேவதி தம்பதியருக்கு ரேணுகா (வயது 33), ரேகா (வயது30), மணிகண்டன் (வயது20), சினேகா (வயது18) உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த பெண்ணான ரேணுகாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு … Read more