போலீஸ் கமிஷனரிடம் கிரில் சிக்கன் – ரொட்டி ஆர்டர் செய்த எஸ்.ஐ.. அடுத்து நடந்தது என்ன?
ஓட்டல் என நினைத்து நள்ளிரவில் உதவி கமிஷனருக்கு போன் செய்து கிரில் சிக்கனும், ரொட்டியும் ஆர்டர் செய்து, விரைவாக கொண்டுவருமாறு கூறிய உதவி ஆய்வாளரின் ஆடியோ வெளியாகி உள்ளது… கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட ஃபரோக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பால்ராஜ். இவர் நாக்குகிற்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு அரேபிய உணவான கிரில் சிக்கனும் , 3 … Read more