தமிழக போலீஸ் தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? 20 முக்கிய தலைப்புகள்
TNUSRB Police exam How to prepare in Tamil: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எவ்வாறு தயாராகுவது என்பதை இப்போது பார்ப்போம். காவலர் பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த … Read more