பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை மாயம் – போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ். இவரது மனைவி திவ்யபாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்;த நிலையில், கடந்த திங்கட்கிழமை பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாய் சேய் இருவரும் சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் … Read more