கரூரில் 20 ஆண்டுகளாக நீடிக்கும் புதிய பேருந்து நிலைய கோரிக்கை நிறைவேறுமா?
கரூர்: கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கரூரில் தற்போதைய உழவர் சந்தைப் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், 1987, நவ.27-ம் தேதி தற்போது செயல்படும் முத்துக்குமாரசாமி பேருந்து நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் இருந்தும் பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்று 20 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ‘ஏ’ கிரேடு நிலையிலான கரூர்பேருந்து … Read more