இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் பதவியேற்கும் நாள் அறிவிப்பு.!
வரும் ஜூலை மாதம், 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக, இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்பே, தேர்தலை நடத்தி புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம், 18ஆம் … Read more