செல்போன் கூட கூடாது… விக்கி – நயன்தாரா திருமணம்.! விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் … Read more