கல்வீச்சு; கார்கள் உடைப்பு: கலவர மயமான அ.தி.மு.க தலைமை அலுவலகம்
வானகரத்தில் பொதுக்குழு கூடிவரும் நிலையில், மறுபுறம் ஓ.பி.எஸ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தடைகளை உடைத்து உள்ளே நுழைந்தார். அப்போது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதால், அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களமானது. அங்கே நடைபெற்ற கல்வீச்சு, கார்கள் உடைப்பு சம்பவங்களால் அதிமுக தலைமை அலுவலகம் கலவரமயமானது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் … Read more