புழல் நீர்ப்பிடிப்பு நிலத்தை தனியார் பயன்பாட்டுக்கு மாற்றினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்: இபிஎஸ்
சென்னை: “புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்தகைய மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கைவிடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து ஆண்டு … Read more