இந்தியாவுக்கான சீன தூதர் மாமல்லபுரம் வருகை: பல்லவர் கால புராதன சின்னங்களை பார்வையிட்டார்
மாமல்லபுரம்: இந்தியாவுக்கான சீன நாட்டு தூதர் நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார். இந்தியாவுக்கான சீன நாட்டு தூரத் சின் விதாங். இவர் நேற்று முன்தினம் மாலை மாமல்லபுரம் வந்தார். அவர் பல்லவர் கால புரதான சின்னங்களை சுற்றிப் பார்த்தார். அவருடன் அந்த நாட்டு தூதரக அதிகாரிகள் 5 பேர் மாமல்லபுரம் வந்திருந்தனர். இவர்களை மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் ராஜாராமன் வரவேற்றார். பிறகு யுனெஸ் கோவால் உலக … Read more