கட்டாத நீச்சல் குளம்; இல்லாத தோட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு? திருச்சி மாநகராட்சி கொந்தளிப்பு
Fund allocation for water pool not constructed Trichy corporation fires out: திருச்சி மாநகராட்சி அவசரக் கூட்டம் மற்றும் 2022 -23 பட்ஜெட் விவாதக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலக மாமன்றக் கூடத்தில் நடந்தது.இதில் புதிய மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், துணை மேயர் திவ்யா உதவி ஆணையர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு;- மதிவாணன் மண்டல குழு தலைவர் பேசுகையில் ;-பாதாள சாக்கடை திட்ட … Read more