"அண்ணாமலை அறிவுபூர்வமாக குற்றச்சாட்டு வைப்பார் என நினைத்தேன்..ஆனால்” – மா.சுப்ரமணியன்
“டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில் அதில் ஊழல் நடந்துள்ளது, நஷ்டம் ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தில் அரசின் நிர்பந்தத்தால் ஆவின் பொருள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் மூலம் இரும்புச் சத்து திரவம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் காரணங்களால், தமிழக அரசுக்கு 77 … Read more