சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணீயம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. ஏயுடி … Read more