தமிழ்நாட்டில் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? – கார்த்தி சிதம்பரம் சொன்ன காரணம்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றிப்பெற்றதை போல் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என பிரதமர் மோடி பேசியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. … Read more