There is no place for discrimination in India, PM Modis speech in America | இந்தியாவில் பாகுபாடுக்கு இடமில்லை அமெரிக்காவில் பிரதமர் மோடி பேச்சு
வாஷிங்டன், ஜூன் 23- ”இந்தியா – அமெரிக்கா மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவில், சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை,” என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடனை நேற்று சந்தித்தார். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர். இந்த … Read more