'இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டு சேருவது உலகத்தின் வளர்ச்சிக்கு உதவும்' – பிரதமர் மோடி
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் ஏற்பாட்டில் என்.எஸ்.எப். என்னும் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கல்வித்துறையிலும், ஆராய்ச்சித்துறையிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கு 5 அம்ச திட்டங்களை அறிவித்தார். தொடர்ந்து பேசுகையில் அவர் கூறியதாவது:- இந்தியா, பல்வேறு திட்டங்களில் தேசிய அறிவியல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்ததற்காக ஜில் … Read more