Punjab rowdy killed in Canada | பஞ்சாப் ரவுடி கனடாவில் கொலை
ஒட்டாவா:அமெரிக்காவில் நடந்த திருமண வரவேற்பின் போது, அதில் பங்கேற்ற இந்திய வம்சாவளியும், பிரபல ரவுடியுமான அமர்ப்ரீத் சமர், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ப்ரீத் சமர், 28. பிரபல ரவுடியான இவர், அமெரிக்காவில் வசித்தார். அங்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதால், அமெரிக்க போலீசாரும் அமர்ப்ரீத்தை தேடி வந்தனர். இந்நிலையில், கனடாவில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அமர்ப்ரீத் மற்றும் அவரது சகோதரரும், மற்றொரு ரவுடியுமான ரவீந்தர் ஆகியோருக்கு … Read more