US Dept Ceiling Crisis: கடன் நெருக்கடியில் அமெரிக்கா… அச்சத்தில் உலக நாடுகள்!
அமெரிக்காவிடம் மிகக் குறைந்த பணமே உள்ளது. தற்போது அமெரிக்காவில் $57 பில்லியன் ரொக்கம் மட்டுமே உள்ளது, இது கௌதம் அதானியின் நிகர மதிப்பை விடவும் குறைவு என கூறப்படுகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அமெரிக்காவிடம் மிகக் குறைந்த பணமே உள்ளது. தற்போது அமெரிக்காவில் $57 பில்லியன் ரொக்கம் மட்டுமே உள்ளது, இது கௌதம் அதானியின் நிகர மதிப்பை விடவும் குறைவு என கூறப்படுகிறது.
சிட்னி: ஆஸ்திரேலிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மூன்று நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசியது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆஸ்திரேலிய … Read more
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ஹிட்லரின் நாஜிக் கொடியுடன் வெள்ளை மாளிகையில் தாக்குதல் நடத்த முற்பட்ட இந்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்று பின் அங்கேயே குடியுரிமை பெற்று இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் சட்டவிரோதமாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களும் உண்டு. சமீபத்தில் அப்படி சட்டவிரோதமாக அமெரிக்காவில் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கண்டுலா(19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை அருகே, பாதுகாப்பு தடுப்புகள் மீது டிரக் ஒன்று மோதியது. இதனையடுத்து அந்த டிரக்கை தடுத்து நிறுத்தி, அதில் இருந்த இளைஞரை பிடித்து பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அதில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் … Read more
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகிய வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியில் ஒருவர் டிரக்கை ஓட்டிவந்தார். அவரைத் தடுத்து விசாரித்தபோது அவர் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தற்போது மிசூரி மாகாணத்தில் வசித்து வருவதும் அவருடைய பெயர் சாய் வர்ஷித் என்பதும் தெரியவந்தது. … Read more
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்றும் இளமையாக இருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனக்கு செலுத்தி கொண்டார். 45 வயதான பிரையன் ஜான்சன், 70 வயதான தனது தந்தை ரிச்சர்ட் மற்றும் 17 வயது மகனான டால்மேஜ் ஆகியோருடன் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டால்மேஜ் உடலில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு, தந்தையான பிரைன் ஜான்சனுக்கு செலுத்தப்பட்டது. … Read more
நியூயார்க்: உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கார்ஸ்கோவிச்சுக்கு இரண்டாவது முறையாக தூதரக உதவியை ரஷ்யா மறுத்துள்ளது. ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையாளரான இவான் கார்ஸ்கோவிச் ரஷ்யாவின் யூரல் மலைப் பிரதேசமான யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தனர். இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் … Read more
வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்ட்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும் என பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்திக்கு, எம்.பி.,க்கள் ரோ கண்ணா மற்றும் மிச்சல் வால்ட்ஜ் ஆகியோர் கடிதம் எழுதி உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் வரும் ஜூன் 22ல் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் இந்த … Read more
ஜெனிவா: கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் ஆற்றிய உரை: “கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 … Read more