“நம்ப முடியாத உண்மை” – தன் இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட உறுப்பு மாற்று சிகிச்சை பெற்ற பெண்
லண்டன்: இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் தனது இதயத்தை அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட்டைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் சுட்டன். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்னர் இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஜெனிஃபருக்கு 22 வயதாகும்போது அவர் கார்டியோமயோபதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்டியோபதி என்பது இதயத்திலிருந்து ரத்த உடலுக்கு பாய்வதை தடுக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் ‘ஜெனிஃபர் இதே இதயத்துடன் இருந்தால் அவர் இறந்துவிடுவார்; … Read more