ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாடு ரத்து..!
ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் குவாட் உச்சிமாநாடு ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பானின் புமியோ கிஷிடா ஆகியோர் மே 24ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடன் நெருக்கடி பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதால், தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஜோ பைடன் ரத்து … Read more