துருக்கி உச்சி மாநாட்டில் ரஷ்ய, உக்ரைன் அரசப்பிரதிநிதிகள் மோதல்: தேசிய கொடி பறிப்பு| Russian, Ukrainian diplomats clash at Turkey summit: national flag snatched
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் நடந்த சர்வதேச மாநாட்டின் போது உக்ரைன் தேசிய கொடியை பறித்து சென்ற ரஷ்ய அரசப்பிரதிநிதியை உக்ரைன் எம்.பி. தாக்கி தேசிய கொடியை மீட்ட சம்பவம் நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 -வது மாநாடு துவங்கியது. இதில் ரஷ்யா, உக்ரைன், அல்பேனியா, அசர்பைஜான், உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அரசப்பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் அரசப்பிரதிநிதியாக அந்நாட்டு பாராளுமன்ற எம்.பி., அலெக்சாண்டர் மரிகோவ்ஸ் … Read more