Indian Embassy: சூடானில் இந்திய தூரதரகம் வன்முறைக்கு பலியானதா? இடமாற்றத்திற்கான காரணம்?

Relocated Indian Embassy: சூடானில் உள்ள இந்திய தூரதரகம் இடம் மாற்றப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்ரிக்க நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம், தலைநகர் கார்ட்டூமில் இருந்து போர்ட் சூடானுக்கு மாற்றப்படுகிறது

சர்வதேச ஊடக சுதந்திர குறியீடு: தரவரிசையில் 161-வது இடத்திற்கு சரிந்த இந்தியா

பாரீஸ்: சர்வதேச ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 150-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங்கையைவிட இந்தியா பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ஊடக செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்பான ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் Reporters Without Borders (RSF) ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊடக சுதந்திரம் பற்றிய தரவரிசையை வெளியிடுவது வழக்கம். அந்த … Read more

காணாமல் போன மீனவர்… முதலையின் வயிற்றில் இருந்த உடல் பாகங்கள்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

ஈரகுலையை நடுங்க வைக்கும் இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில்தான் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லேண்ட்டில் உள்ள உப்பு நீர் ஏரி பகுதியில் கடந்த சனிக்கிழமை குழுவாக சிலர் மீன் பிடிக்க சென்றனர். அவர்களில் ஒருவர் கெவின் டார்மெடி. 65 வயதான கெவின் டார்மெடி பல வருடங்களாக மீன் பிடி தொழிலில் இருந்து வருகிறார். ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும் அப்போது திடீரென கெவின் டார்மெடி கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து உடன் … Read more

பொருளாதார ரகசியம் காக்கும் சீனா அதிபர் ஜின்பிங்கின் கறுப்பு பெட்டி தந்திரம்| Chinas President Xi Jinpings Black Box Tactic of Economic Secrecy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது. எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி ரகசியம் போல தங்கள் நாட்டு பொருளாதார ரகசியங்களையும் கட்டிக்காக்க, சீன அதிபர் ஷீ ஜின்பிங் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறார். ரகசியங்களுக்கு பெயர் பெற்ற நாடு சீனா. கொரோனா தொற்று பரவலின் போது கூட, அந்நாட்டின் உண்மையான கள நிலவரங்கள் வெளி உலகுக்கு தெரியக் … Read more

சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்: அமெரிக்கா

நியூயார்க்: சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிகோலஸ் பர்ன்ஸ் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “ சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகவே இருக்கிறது. நாங்கள் பேசுவதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை, சீனர்கள் எங்களை சந்திப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தைக்கு நல்ல தளம் தேவைப்படுகிறது. இதே எதிர்பார்ப்பு சீனாவிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று பேசினார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சீனா – … Read more

பாரீஸில், பட்டப்பகலில் நகைக் கடைக்குள் புகுந்து நகைகள் கொள்ளை

பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்தனர். கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இதே கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source link

பாக்.,கில் கன மழைக்கு 14 பேர் பரிதாப பலி| 14 people died due to heavy rain in Pak

பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழைக்கு ஒன்பது சுற்றுலா பயணியர் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலம் சமவெளி பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றுலா பயணியர் சென்ற ஜீப் ஒன்று சறுக்கி அருகில் உள்ள ஆற்றில் மூழ்கியது. இதில் சென்ற ஒன்பது பயணியரும் பலியாகினர். மீட்பு படையினர் தீவிரமாக … Read more

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக வருத்தப்படுகிறேன்: ஏஐ துறை முன்னோடி ஜெஃப்ரி ஹிண்டன் கருத்து

கலிபோர்னியா: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தருதல் என மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக சாட்ஜிபிடி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் … Read more

இங்கிலாந்தில், தங்களது ஆறு சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த கேட்பரி !

பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது. கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொ ற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அபாயம் ஏற்பட்டதால், ஆறு … Read more