அரசு பங்களாவுக்கு ரூ.18 லட்சம் பாக்கி மாஜி பிரதமருக்கு பில் அனுப்பியது அரசு| The government sent a bill to the former prime minister owing Rs 18 lakh for the government bungalow
லண்டன்-பிரிட்டனில் உள்ள அரசு மாளிகையை பயன் படுத்தியதற்காகவும், அங்கு காணாமல் போன பொருட்களுக்காகவும் முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த லிஸ் டிரஸ் பதவி வகித்தார். கடந்த ஆண்டு செப்., 6 முதல் அக்., 25 வரை, 44 நாட்கள் மட்டுமே அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அவருக்கு பின், அதே கட்சியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக … Read more