உண்மை தொழிலாளர் யார் –இன்று உலக தொழிலாளர் தினம்-| Who is the real worker –Today is World Workers Day-
உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை … Read more