தொடரும் பதற்றம்: தைவானை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை
தைபே: தைவானை சுற்றி இரண்டாவது நாளாக சீனா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன ராணுவம் சனிக்கிழமையன்று தைவானைச் சுற்றிப் பயிற்சிகளை அறிவித்தது. இதனால் இரு நாட்டு எல்லையுல் பதற்றம் நீடித்து வருகின்றது. சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை … Read more