வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரை உடனே விடுவியுங்கள்: ரஷியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து கெஞ்சல்
வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்பு 2-வது ஆண்டாக நீடித்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் புதின் முன்வைத்து உள்ளார். இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நிருபர் ஈவான் கெர்ஷ்கோவிச் என்பவர், உளவு … Read more