தைவான் வான் பரப்பிற்குள் ஊடுருவிய சீன போர் விமானங்கள்…
சீன ராணுவத்திற்கு சொந்தமான 10 போர் விமானங்கள் தங்கள் வான் பரப்பிற்குள் அத்துமீறி ஊடுருவியதாக தைவான் தெரிவித்துள்ளது. தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என சீனா உரிமை கோரிவருகிறது. இந்நிலையில், தைவான் அதிபர் சாய் இங் வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை(Kevin McCarthy) சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அந்த சந்திப்பு நிகழ்ந்தால், தைவான் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி … Read more