550 குழந்தைகளுக்கு தந்தையான நபருக்கு வந்த சோதனை… பலன் பெற்ற பெண் கோர்ட்டில் வழக்கு
தி ஹேக், கென்யா நாட்டை சேர்ந்தவர் ஜோனாதன் ஜேக்கப் மீஜர் (வயது 41). நெதர்லாந்து நாட்டில் தற்போது வசித்து வருகிறார். இசையமைப்பாளர் பணியில் உள்ள அவர், பகுதி நேர வேலையாக விந்தணுக்களை தானம் வழங்கி வருகிறார். இதன்வழியே லாபமும் சம்பாதித்து வருகிறார். அதனை பெற்று பெண்கள் பலர் பயனடைந்து உள்ளனர். இதன்படி, அவர் 550 குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார். இந்த சூழலில், அவரிடம் இருந்து பலன் பெற்ற டச்சு நாட்டு பெண் ஒருவர் ஜேக்கப் மீது வழக்கு … Read more