ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம்.. தந்தையிடமிருந்து பிரித்து, வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட 13 வயது சிறுமி..!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கும் வகையில் ஓவியம் வரைந்ததற்காக ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தையிடம் பிரிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். போரில் ஏராளமான வீரர்களை இழந்து வரும் ரஷ்யா, புதியவர்களை ராணுவத்தில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அங்கு தேசப்பற்று தொடர்பான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தாயை இழந்து தந்தையுடன் தனியே வசித்து வந்த மரியா மாஸ்கால்யோவா என்ற 13 வயது சிறுமி, பள்ளியில் ஓவியம் ஒன்றை … Read more