பிரிட்டனின் பணவீக்கம் அதிகரிப்பு பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சி| Britains rising inflation shocks economists
புதுடில்லி:பிரிட்டனின் பணவீக்கம், கடந்த பிப்ரவரி மாதத்தில் 10.4 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 4 மாதங்களில், முதன் முறையாக இந்த அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, பொருளாதார நிபுணர்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. பணவீக்கம் இந்த அளவுக்கு அதிகரிக்கும் என பலர் எதிர்பார்க்கவில்லை. மேலும், இந்த பணவீக்க உயர்வு, பிரிட்டனின் மத்திய வங்கியான ‘பேங்க் ஆப் இங்கிலாந்து’ வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளியுள்ளது. கடந்த ஜனவரியில், பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம் 10.1 … Read more