ரஷ்ய அதிபரை சந்திக்கும் சீன அதிபர்; மூக்கு வியர்க்கும் அமெரிக்கா.!
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றாக இருந்தன. சோவியத் யூனியன் பிளவுண்ட போது இரு நாடுகளும் தனித் தனியாக மாறின. எனவே வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் ரஷ்யாவின் தீவிர எதிரியான அமெரிக்கா தனது தலைமையிலான நேட்டோ படைகளை ரஷ்யாவின் எல்லையான உக்ரைனில் நிலை நிறுத்த திட்டமிட்டது. அதற்கான ராஜதந்திர பணிகளை மேற்கொண்டது. வலதுசாரி நியோ நாஜிக்கள் என … Read more