அலாஸ்கா மீது பறந்த மர்ம "பொருள்".. சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.. மீண்டும் பரபரப்பு!
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் வட்டமிட்ட மர்மப் பொருளை, அமெரிக்க விமானப்படை விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிபர் ஜோ பிடன் உத்தரவைத் தொடர்ந்து அந்த மர்மப் பொருளை அமெரிக்க விமானப்படை விமானம் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தியது. சிதறிய பாகங்களை சேகரிக்கும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், சிறிய கார் வடிவிலான மர்மப் பொருள் அலாஸ்கா மீது பறப்பதாக தகவல் கிடைத்தது. அது பொதுமக்களுக்கு … Read more