நிலநடுக்கம்… போரால் சீரழிந்த சிரியாவில் வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர், நிலைமை மோசம்: ஐ.நா. அமைப்பு வேதனை
டமாஸ்கஸ், துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. எனினும், பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து உள்ளது. ரிக்டர் … Read more