“ப்ளடி ஸ்வீட்” – விஜய் டயலாக்கால் மீம் கிரியேட்டர்கள் குஷி| “Bloody Sweet” – Vijay Dialogue by Meme Creators Khushi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் புரோமோ ப்ளடி ஸ்வீட் என்ற பெயரில் நேற்று வெளியாகி இன்று இரண்டரை கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் விஜய் சொல்லும் ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற வசனத்தை வைத்து மீம்கள் தூள் கிளப்புகின்றன. விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் 3 நிமிட புரோமோ மிரட்டலாகவும், கிளாஸாகவும் … Read more

உக்ரைனுக்கு ஜெர்மனி Leopard 1 போர் டாங்கிகள் வழங்குவதாக அறிவிப்பு..!

உக்ரைனுக்கு ஜெர்மனி Leopard 1 போர் டாங்கிகள் வழங்குவதற்கு எதிராக ரஷ்யா டாங்கிகள் பயிற்சியில் ஈடுபட்டது. லெனின்கிராட் பிராந்தியத்தில் உள்ள பயிற்சி மைதானத்தில் ரஷ்ய வீரர்கள் T-90 டாங்கிகளின் மேம்படுத்தப்பட்ட மாடலான T-90M டாங்கிகளுடன் பயிற்சி மேற்கொண்டனர். பகல் இரவாக நடைபெற்ற பயிற்சியில், டாங்கிகள் எதிரியின் கவச வாகனங்கள், விமானம் உள்ளிட்ட இலக்குகளை 5 ஆயிரம் மீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. Leopard போர் டாங்கிகளை இயக்கும் பயிற்சியை உக்ரைன் வீரர்களுக்கு போலந்து … Read more

“ப்ளடி ஸ்வீட்” – விஜய் டயலாக்கால் மீம் கிரியேட்டர்கள் குஷி| Bloody Sweet – Meme Creators made Fun with Vijay Dialogue

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தின் புரோமோ ப்ளடி ஸ்வீட் என்ற பெயரில் நேற்று வெளியாகி இன்று இரண்டரை கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்படத்தில் விஜய் சொல்லும் ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற வசனத்தை வைத்து மீம்கள் தூள் கிளப்புகின்றன. விஜய், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் 3 நிமிட புரோமோ மிரட்டலாகவும், கிளாஸாகவும் … Read more

உக்ரைன் சிறையிலிருந்து 63 போர்க் கைதிகள் திரும்பி வந்துள்ளனர் – ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் சிறையிலிருந்து 63 போர்க் கைதிகள் திரும்பி வந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக ரஷ்ய ஆயுதப்படையை சேர்ந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைன் போர்க் கைதிகள் 116 பேர் ரஷ்யாவால் விடுவிக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. Source link

அப்பாடா டிவிட்டர் தொல்லை முடிஞ்சுபோச்சு! நிம்மதி பெருமூச்சு விடும் எலான் மஸ்க்

எலான் மஸ்க் செய்த வைரலான சர்ச்சைக்குரிய ட்வீட்களின் பிரச்சனையில் இருந்து எலோன் மஸ்க் வெளிவந்துவிட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சர்ச்சையில், டிவிட்டரின் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக, மஸ்க் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வழக்கிலிருந்து எலோன் மஸ்க் விடுவிக்கப்பட்டுள்ளார். மூன்று வாரங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் மஸ்க் நிம்மதி தரும் தீர்ப்பைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விடுகிறார். ஒன்பது பேர் கொண்ட நடுவர் குழு  இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்கியது.  இந்த வழக்கில் … Read more

பாகிஸ்தானின் தலிபான்களின் அட்டூழியத்தை அடக்க.. ஆப்கான் தலிபான் உதவியை நாடும் பாக். அரசு!

பெஷாவர்: பாகிஸ்தான் தலிபான் அமைப்பினரின் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ள பாகிஸ்தான் அரசு, அந்த அமைப்பை ஒடுக்க, ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹபைட்டுல்லா அகுண்டாசாவின் உதவியை நாடியுள்ளது. பாகிஸ்தானில், பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி நாட்டை அதிர வைத்து வருகின்றனர். சமீபத்தில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் அவர்கள் நடத்திய பெரும் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இவர்களை எப்படி அடக்குவது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது பாகிஸ்தான் அரசு. பெரும்பாலான தாக்குதல்கள் … Read more

உறைய வைக்கும் – 46 டிகிரி வெப்ப நிலை.. அமெரிக்காவை உலுக்கும் குளிர் வெடிப்பு..!

ஒர்சஸ்டர், மாசசூட்ஸ்: அமெரிக்காவில் கடும் குளிர் வெடிப்பு காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆர்க்டிக் கண்டத்தில் ஏற்பட்ட பெரும் குளிர் வெடிப்புதான் தற்போது அமெரிக்காவை உறைய வைத்து வருகிறது. அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு வெப்ப நிலை மிகவும் குறைந்து விட்டது. நியூஹாம்ப்ஷயர் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்ப நிலை -79 செல்சியஸ் என்ற அளவுக்கு இறங்கி விட்டது. நியூயார்க், மாசசூசட்ஸ், கனக்டிகட், ரோட் ஐலான்ட், நியு ஹாம்ப்ஷயர், … Read more

உணவுக்கு உத்தரவாதமின்றி தவிக்கும் ஆப்கன் பெண்கள்

காபூல்: தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்ட தடை காரணமாக ஆப்கனைச் சேர்ந்த திருமணமாகாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள் உணவுக்கு உத்தரவாதமின்றி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நடுநிலை கல்வி மற்றும் உயர் கல்வி கற்க ஆப்கன் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண் துணை இன்றி பெண்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய, சர்வதேச அமைப்புகளில் … Read more