ஜூஸ் கேட்ட கஸ்டமருக்கு… சப்ளையர் என்ன கொடுத்தார் தெரியுமா? – மருத்துவமனையில் 7 பேர்
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில், கடந்த ஜன. 16ஆம் தேதி வூகாங் என்ற பெண்மணி அவரின் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேருடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார். உணவகத்தில் அவர்கள் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து, அந்த உணவகத்தின் பணியாளர் அவர்களுக்கு பாட்டிலில் ஒரு ஜூஸை கொண்டு வந்துள்ளார். அனைவரும் அதை குடித்த ஓரளவுக்கு குடித்த பின், அவர்களுக்கு ஏதோ அசௌகரியம் ஏற்படுவதை உணர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த 7 பேருக்கும் வயிற்றில் … Read more