ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு மத்தியில் வியட்நாம் அதிபர் நுயென் சுவான் பூக் திடீர் ராஜினாமா
ஹனோய், கம்யூனிச நாடான வியட்நாமில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்தவர் நுயென் சுவான் பூக். அதற்கு முன் 2016 முதல் 2021 வரை அந்த நாட்டின் பிரதமராக அவர் இருந்தார். அப்படி அவர் பிரதமராக இருந்தபோது, அவருக்கு கீழ் இருந்த மூத்த மந்திரிகள் பலரும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்ச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஒப்பந்தங்களில் ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதைதொடர்ந்து அந்த நாட்டின் … Read more