இலங்கை குண்டுவெடிப்பை தடுக்க தவறிய சிறிசேனாவுக்கு ரூ.10 கோடி அபராதம்| Sri Lanka East Day blast: Sirisena fined Rs 10 crore
கொழும்பு: இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தாக்குதலைத் தடுத்து நிறுத்தத் தவறியதுக்காக, அப்போது அதிபராக இருந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் ரூ.10 கோடி அபராதம் விதித்துள்ளது. இலங்கையில், 2019 ஏப்ரலில், ஈஸ்டர் தினத்தன்று, தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில், 270 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, உள்ளூர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு, இந்த … Read more