சிக்கன நடவடிக்கை எதிரொலி; கழிவறை டிஷ்யூ பேப்பரை கையோடு கொண்டு செல்லும் டுவிட்டர் பணியாளர்கள்
வாஷிங்டன், உலக கோடீசுவரர்களின் வரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு சமீபத்தில் சென்றார் எலான் மஸ்க். கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு நிறுவனங்கள் இரண்டாண்டுகளாக முடங்கிய சூழலில், மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பல சிக்கன நடவடிக்கைகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். கடந்த அக்டோபரில், உலகின் மிக பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார் மஸ்க். இதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் … Read more