2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. சிறிய நாடான உக்ரைனும் அமெரிக்கா உள்ள பல நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசினார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் ஜெலன்ஸ்கி டெலிகிரமில் ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என்பதை … Read more

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாக முன்னாள் அதிபர் மெட்வதேவ் அறிவிப்பு

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் குறைவாக இருப்பதாக மேற்கத்திய நாடுகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இதனை அவர் குறிப்பிட்டார். ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள காலனிஷ்கோவ்-க்குச் சென்ற மெட்வதேவ், அங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகள், பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆய்வு செய்தார். Source link

தாய்லாந்தில் கோர விபத்து: 11 பேர் உடல் கருகி பலி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய … Read more

மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் வருத்தம்

மின் இணைப்பு துண்டிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருத்தம் தெரிவித்துள்ளார். மின்சாரம் விநியோகத்தில் தடை ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். திங்கட்கிழமை மாலையில் பாகிஸ்தானில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கராச்சி , குவெட்டா, லாகூர், இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. தேசிய மின் விநியோகத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  Source link

மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

ஜெனீவா, குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது. இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக … Read more

நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு

காத்மாண்டு, நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைந்தது. இதன்படி, நேபாளத்தின் பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில், … Read more

பாகிஸ்தானில் படிப்படியாக சீரடையும் மின் வினியோகம்| Power supply to gradually improve in Pakistan

இஸ்லாமாபாத் ஒருநாள் முழுதும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் மின் வினியோகம் படிப்படியாக சீரடைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கராச்சி, லாகூர், குவெட்டா உட்பட பல முக்கிய நகரங்களில் மின்தடை நீடிக்கிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு கவலைக்கிடமாக உள்ளது. அங்கு மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளிட்டவை வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்படுகிறது. அன்னியச் செலாவணி இல்லாததால் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், … Read more

ஆஸ்கரை நெருங்கியது நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்| ஆஸ்கரை நெருங்கியது ‘நாட்டு நாட்டு’ பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நாட்டு… நாட்டு…’ என்ற பாடல், திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான பிரிவிலும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறுப்பட பிரிவிலும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. உலக சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும் பல்வேறு விருதுகளில், ஆஸ்கர் விருது முக்கிய இடம் வகிக்கிறது. 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மார்ச் 12ல் நடக்கிறது. இதில், … Read more

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மார்ச் 13ஆம் தேதியன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில், ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்பட 5 பாடல்கள் சிறந்த பாடல்கள் பிரிவில் இடம்பெற்றன. அதேபோல், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான பரிந்துரை பட்டியலில், தெப்பக்காடு யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிபெண்ட் … Read more

பிரளயம் நெருங்கிறதா… எதிர் திசையில் சுழலத் தொடங்கும் பூமியின் உள் மையம்!

பூமியின் ரகசியங்கள்: பூமி தொடர்பான பல ரகசியங்களை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வெளிக்கொணருகிறார்கள். தொடர்ந்து பூமியை தேடும் பணியில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வது நின்றுவிடும் என்றும் சிறிது நேரத்தில் பூமி எதிர்திசையில் சுழலத் தொடங்கும் என்பதும் வெகு காலத்திற்கு முன்பே கூறப்பட்டு வருகிறது. பூமியின் மையம் நின்றால் என்ன நடக்கும்? அழிவை ஏற்படுத்துமா? பூமியின் உள் மையம் நின்றவுடன் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்படுமா? பூமி தொடர்பான இந்த சம்பவம் மற்றும் அதன் … Read more