634,000 SUV களை திரும்பப் பெறும் ஃபோர்டு! தீ விபத்து அச்சம்
நியூடெல்லி: உலகளவில் 634,000 ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (SUV) திரும்பப் பெறுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் கார்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த SUV களில் உள்ள என்ஜின்கள் இயங்கும் போது, கிராக் செய்யப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை அல்லது எரிபொருள் நீராவியை சூடான மேற்பரப்புகளுக்கு அருகில் குவித்து, வாகனத்தின் அடிப்புறத்தில் தீ ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் … Read more